செய்தி
வட அமெரிக்கா
கனடாவில் ஜூன் மாதத்தில் பணவீக்கம் வீழ்ச்சி
கனடாவில் ஜூன் மாதத்தில் பணவீக்க விகிதம் 2.7 சதவீதமாக குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள்...