இலங்கை
செய்தி
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக பிள்ளையான் அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என TMVP கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்...