இலங்கை
செய்தி
அடுத்த தேர்தலில் விரல்களுக்கு வர்ணம் பூச வேண்டியதில்லை
தேர்தல்களின் போது விரல் வர்ணம் பூசும் முறை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரும், பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ரோஹன ஹெட்டியாராச்சி...