இலங்கை
செய்தி
நாட்டில் மூன்றாவது உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியாது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாரம்பரிய அரசியலில் ஈடுபட்டால் நாட்டில் மூன்றாவது உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். நிலையான...