இலங்கை
செய்தி
கொழும்பு மேல் நீதிமன்றம் நான்கு பேருக்கு மரண தண்டனை விதித்தது
2013 ஆம் ஆண்டு, ஒருகுடாவத்தை, சந்தவத்த பகுதியில் நபர் ஒருவரை கற்கள் மற்றும் தடிகளால் அடித்துக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது....