இலங்கை
செய்தி
இலங்கை வந்தது இந்திய நீர்மூழ்கி கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘ஐஎன்எஸ் ஷல்கி’ என்ற நீர்மூழ்கி கப்பல் நேற்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. 64.4 மீட்டர் நீளம் கொண்ட இந்த...