பொழுதுபோக்கு
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகி பி.சுசீலா
பிரபல பின்னணி பாடகியான பி.சுசீலா திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக...