பொழுதுபோக்கு
புகழின் உச்சியில் கொடிகட்டி பறந்த நடிகை… மரண படுக்கையில் அனுபவித்த துயரம்
நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவாக நிம்மதியாக இருக்காது. பல நடிகைகள் இந்த விஷயத்திற்கு பொருந்தி போவார்கள். அப்படித்தான் புகழின் உச்சியில் கொடிகட்டி பறந்த நடிகை இறுதி காலத்தில்...