அறிவியல் & தொழில்நுட்பம் உலகம்

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகத் தடை – 05 இலட்சம் கணக்குகள் நீக்கம்!

ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை காரணமாக சுமார்  550,000 கணக்குகள் மெட்டாவால் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய சட்டத்திற்கு இணங்கிய முதல் வாரத்தில், இன்ஸ்டாகிராமில் 330,639 கணக்குகளும், முகப்புத்தகத்தில் 173,497 கணக்குகளும்,  த்ரெட்ஸில் 39,916 கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படும் இந்தத் தடை, தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் மற்றும் வழிமுறைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க அவசியம் என்று  வலியுறுத்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!