ஐரோப்பா

பிரித்தானியாவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்த அறிவிப்பு!

பிரித்தானியாவில் புதிய கோவிட் மாறுபாடு BA.2.86 வேகமாக  பரவுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், தடுப்பூசி குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குளிர்காலத்தில் வைரஸ் தொற்று வேகமாக பரவும் என்பதால் உடனடியாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவசர அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி முதியோர் பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள், இந்த வாரம் முதல் கொவிட் மற்றும் ஃப்ளு தடுப்பூசிகளை பெறுவார்கள் தேசிய சுகாதார சேவை கூறியது.

“தற்போது புழக்கத்தில் உள்ள மற்ற கோவிட்-19 வகைகளுடன் ஒப்பிடும்போது, BA.2.86 வைரஸ் மரபணுவில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பிறழ்வுகளைக் கொண்டிருந்தாலும், பரவுதல், தீவிரம் அல்லது நோயெதிர்ப்புத் தப்பித்தல் ஆகியவற்றில் இது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்