ஐரோப்பா

இங்கிலாந்தின் எடின்பரோவில் உள்ள வீடொன்றில் வெடிவிபத்து!

இங்கிலாந்தின் எடின்பரோவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட  வெடிவிபத்தில் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (01.12)  இரவு 10.25 மணியளவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்காட்டிஷ் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை ஐந்து வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு வந்ததுடன், இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரையும் பத்திரமாக மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெடிப்புக்கான காரணம் குறித்து அறியப்படாத நிலையில், எரிவாயு வெடித்ததன் காரணமாக இது நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!