இலங்கை மின்சார சபையின் அனைத்து பொறியியல் அதிகாரிகளும் பதவி விலகினர்!
இலங்கை மின்சார சபையின் பொறியியல் சங்கத்தின் அனைத்து அதிகாரிகளும் பதவி விலகியுள்ளனர்.
இன்று (21.12) நடைபெற்ற அவசர செயற்குழு கூட்டத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை நடைபெறும் அவசர சிறப்பு கூட்டத்தில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள்.





