இலங்கை

முன்னறிவிப்பு இன்றி விடுப்பு எடுக்கும் வைத்தியர்களுக்கு எதிராக நடவடிக்கை!

முன்னறிவிப்பு இன்றி வெளியேறும் வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார ஊழியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்படுமென பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (06.09) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

எம்பிலிபிட்டிய வைத்தியசாலையின் மயக்க மருந்து நிபுணர் ஒருவர் அறிவிப்பு இன்றி விடுப்பு எடுத்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வைத்திய நிபுணர் விடுப்பு எடுத்ததன் காரணமாக பல சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்