மென்செஸ்டரின் (Manchester) பிரதான சாலையில் விபத்து – போக்குவரத்து பாதிப்பு!
மென்செஸ்டரின் (Manchester) பிரதான சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தால் M60 பாதையில் சாரதிகள் நீண்ட தாமதத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த பாதையில் வாகனங்கள் மெதுவாக பயணிப்பதால் மக்கள் தாமதங்களை சந்திக்க நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





