பிரான்ஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு

பிரான்ஸ் மக்கள் லெபனான் நாட்டுக்குச் செல்வதை முடிந்தவரை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இது தொடர்பில் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
லெபனாலில் எல்லை பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாக இஸ்ரேலின் எல்லையான லெபனான் தெற்கு பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அதையடுத்தே முடிந்தவரை அங்கு பயணிப்பதை தவிர்க்கும் படி கோரப்பட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)