குழந்தைகள் மத்தியில் பரவும் சுவாச நோய்

இந்த நாட்களில் குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மக்கள் கூடும் இடங்களிலிருந்து சிறுவர்களை தூரத்தில் வைக்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
முடிந்தவரை முகமூடியை அணியுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)