ஐரோப்பா

இங்கிலாந்து பொருளாதாரத்தின் தற்போதைய நிலை!

கடந்த ஒக்டோபர் மாதத்தில் இந்தியாவின் பொருளாதாரம் எதிர்பாராத வகையில் வீழ்ச்சியை சந்தித்ததாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (ONS) மூன்று முக்கியப் பிரிவுகளை சுட்டிக்காட்டி பொருளாதாரமானது 0.3 வீதம் சுருங்கியதாக தெரிவித்துள்ளது.

ஒரு நாடு தொடர்ச்சியாக இரண்டு காலாண்டு சுருக்கத்தை பதிவு செய்தால், மந்தநிலைக்கான வாய்ப்பு பற்றிய கவலைகளை தோற்றுவிக்கும்.

இந்நிலையில் பணவீக்க விகிதம் ஒரு வருடத்திற்கு முன்பு காணப்பட்ட 11% க்கும் அதிகமான எண்ணிக்கையிலிருந்து கணிசமாகக் குறைந்திருந்தாலும், விலைகள் இன்னும் அதிகரித்து வருகின்றன, ஆனால் ஒரு நிலையான வேகத்தில் உள்ளன என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!