காண்போரை கண் கலங்க வைக்கும் “கண்ணகி”… டிரைலர் பாருங்கள்…

யஸ்வந்த் கிஷோர் என்பவர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கண்ணகி. வருகிற டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.
திருமணம், விவாகரத்து, லிவிங் ரிலேஷன்ஷிப் ஆகியவற்றின் தொகுப்பாக இந்த படம் உருவாகி இருக்கிறது.
இதில் ஒரு கர்ப்பிணி கதாபாத்திரத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ள நிலையில், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலின் சோயா ஆகியோரும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ளார்கள்.
கலை, நேத்ரா, நதி, கீதா என்ற நான்கு பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.
(Visited 15 times, 1 visits today)