ஐரோப்பா

போலந்தில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு சிக்கல்

போலந்தில் மற்றுமொரு சிக்கல் எழுந்துள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

போலந்து அரசாங்கமானது குறிப்பாக போலந்துடைய துணை தூதராலயங்களானது 350000 வேலை விசாக்களை சட்ட விரோதமான முறையில் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும்,

இவ்வாறு ஆசிய ஆப்பிரக்க நபர்கள் தலா விசாக்களுக்கு 5000 யுரோக்களை வழங்கியுள்ளதாக தெரியவந்து இருக்கின்றது.

இந்நிலையில் போலந்துடைய ஆளும் கட்சியான பிஸ் என்று சொல்லப்படுகின்ற ஆளும் கட்சியானது முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான நிலைபோக்கை கொண்டிருப்பதாக வெளி உலகுக்கு காட்டியுள்ளனர்.

இருந்தாலும் குறிப்பாக 160000 க்கு மேற்பட்டவர்கள் இஸ்லாமிய நாட்டில் இருந்து போலந்து நாட்டினுடைய ஆபே விசா என்று சொல்லப்படுகின்ற வேலைக்காக வருகின்ற விசாவை பெற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!