இங்கிலாந்து முழுவதும் முன்கூட்டியே தொடங்கும் குளிர்காலம்!
இங்கிலாந்து முழுவதும் குளிர்காலம் முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த வார இறுதியில் ஸ்ட்ராடோஸ்பெரிக் (Stratospheric ) வெப்பமயமாதல் (SSW) நிகழ்வு திடீரென இடம்பெறும் எனவும், இது அடுத்த இரண்டு வாரங்கள் குளிரான வானிலையை கொண்டுவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையானது கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் கடுமையான பனிப்பொழிவை ஏற்படுத்தும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
(Stratospheric – படைமண்டலம் – வெப்பநிலை அடிப்படையில் கீழே குளிர்ந்த அடுக்குகளும் மேலே சூடான அடுக்குகளையும் கொண்டுள்ளது)
(Visited 3 times, 4 visits today)





