இலங்கை

உலகில் பார்வையிட சிறந்த இடங்களின் பட்டியலில் இடம்பிடித்த யாழ்ப்பாணம்!

உலகில் 2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த இடங்களுக்கான பட்டியலில் யாழ்ப்பாணம் இடம்பிடித்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற பயண வழிகாட்டி இதழான ‘லோன்லி பிளானட்’ ஆஃப் அமெரிக்கா (Lonely Planet of America)  2026 ஆம் ஆண்டில் பார்வையிட சிறந்த 25 இடங்களை பட்டியலிட்டுள்ளது.

இதில்   யாழ்ப்பாணம், சமீப காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த இடமாக மாறியுள்ளது.

அதன்படி, யாழ்ப்பாணத்தின் கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் இந்தத் தேர்வில் முக்கியமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் மிகவும் நம்பகமான பயண ஊடக பிராண்டுகளில் ஒன்றான ‘லோன்லி பிளானட்’ 1970 முதல் இயங்கும் ஒரு சஞ்சிகையாகும்.

இந்த சஞ்சிகையின் 150 மில்லியனுக்கும் அதிகமான பயண வழிகாட்டி புத்தகங்கள் இதுவரை விற்பனையாகியுள்ளன.

(Visited 10 times, 11 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்