தைவான் மீது உரிமை கோரி வரும் சீன அரசாங்கம்

சீனா போர் ஒத்திகை மேற்கொண்டதாக தைவான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
தங்கள் எல்லை அருகே, 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்களையும், டிரோன்களையும் அனுப்பி ஒத்திகை மேற்கொண்டதாக தைவான் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
தீவு நாடான தைவானை தங்கள் நாட்டுடன் இணைக்கப்போவதாக கூறிவரும் சீனா, கடந்த சில ஆண்டுகளாக தைவான் அருகே போர் ஒத்திகைகளை மேற்கொண்டு வருகிறது.
தைவான் ஜனாதிபதி பிரிவினைவாதம் பேசிவருவதால், அவருக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இந்த போர் ஒத்திகைகளை மேற்கொள்வதாக சீனா தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)