பிரித்தானியாவில் வானிலையில் ஏற்படும் மாற்றம் : வார இறுதியில் சாதகமான நிலை!

பிரித்தானியாவில் இந்த வார இறுதியில் உறைபனி மழை, மற்றும் பனிப்பொழிவு ஆகியவை ஏற்படும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இருப்பினும் வார இறுதியில் வானிலை சில மாற்றங்கள் ஏற்படும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் வானிலை சேவைகளின் மூத்த வானிலை ஆய்வாளர் ஜிம் டேல், “இப்போதைக்கு குளிர்” என்றாலும், அடுத்த வாரத்தின் நடுப்பகுதி அவ்வளவு குளிராக இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புதன்கிழமை பிற்பகலில் 10-12C அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும் அவர் கணித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)