இலங்கையில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சிக்கி தவித்த வெளிநாட்டு தம்பதி மீட்பு
ஹிக்கடுவ, நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டு தம்பதியொருவர் நீராடச் சென்ற போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தின் உயிர்காக்கும் குழுவினால் இது மேற்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் ரஷ்ய தம்பதியினர் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதலுதவி செய்துவிட்டு ரஷ்ய தம்பதி அங்கிருந்து வெளியேறினர்.
(Visited 1 times, 1 visits today)