இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
கடந்த நாட்களுடன் ஒப்பிடும் போது இலங்கையில் நேற்றைய தினம் தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி நேற்று முன்தினம் 770,159.00 ரூபாவாக இருந்த தங்கம் அவுன்ஸ் ஒன்றின் விலை நேற்று 776,318.00 ரூபாவாக சிறிதளவு அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் நேற்று முன்தினம் 24 காரட் 1 கிராம் விலை 27,390.00 ரூபாவாகவும், 22 மற்றும் 21 காரட் 1 கிராம் முறையே 25,110.00 ரூபாவாகவும் 23,970.00 ரூபாவாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் 24 காரட் 1 கிராம் ரூ.27,170.00 ஆகவும், 22 மற்றும் 21 காரட் ரூ.23,780.00 ஆகவும் இருந்தது.
மேலும் நேற்றைய தினம் ஒரு பவுன் 22 கெரட் தங்கத்தின் விலை 200,900.00 ரூபாவாக காணப்பட்டது.
(Visited 17 times, 1 visits today)