சங்கா – மஹேலவை முந்தினார் தனா

ஐந்து சர்வதேச டெஸ்ட் போட்டிகளை வெல்வதற்கு குறைந்த போட்டிகளை செலவிட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்களில் தற்போதைய இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா முதலிடத்தை பிடிக்க முடிந்தது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதற்கு முன்னர் மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இலங்கை அணியை 05 டெஸ்ட் போட்டிகளை வெற்றி கொள்ள ஒன்பது போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளனர்.
ஆனால் அதற்காக 07 போட்டிகளையே தனஞ்சய டி சில்வா செலவிட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)