ரஷ்யாவில் மின்னல் தாக்கம் : பரிதாபமாக உயிரிழந்த மூவர்!

ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள பூங்கா ஒன்றில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி மூவர் பலியாகியுள்ளனர்.
இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது அங்கிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
இவர்களில் ஒரு நபருக்கு மாத்திரம் சிபிஆர் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் சிறிது நேரம் கழித்து அவரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
(Visited 22 times, 1 visits today)