யாழ்ப்பாணத்து ராதையாக மாறிய ஜனனி… விஜய் பாடலுக்கு என்ன ஒரு குத்து

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக இலங்கையை சேர்ந்த ஜனனி என்பவர் கலந்து கொண்ட நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகின்றார்.
முதல் படமே விஜய்யுடன் இணைந்து லியோவில் அசத்தியிருந்தார்.
அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். அந்த வகையில் தனது நடிப்பையும், மாடலிங்கையும் தொடர்ந்து வருகின்றார் ஜனனி.
இப்படி இருக்க அண்மையில் ராதை போல் ஆடையணிந்து கொண்டு, விஜய்யின் பாடலுக்கு நடனமாடும் காணொளி வெளியாகி உள்ளது.
(Visited 51 times, 1 visits today)