ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் முக்கிய கொடுப்பனவுகள் அதிரிப்பு

சமூகநலக்கொடுப்பனவுகள் (Caisse d’allocations familiales) பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியினை பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் CAF கொடுப்பனவுகள் 4.6% சதவீதத்தினால் இந்த கொடுப்பனவு அதிகரிப்புக்கு உள்ளாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு செப்டம்பரின் பின்னர் பணவீக்கத்தை கணக்கிட்டு தானியங்கி முறையில் இந்த கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது.

RSA கொடுப்பனவுகள் 607.75 யூரோக்களில் இருந்து 635.71 யூரோக்களாக அதிகரிக்கப்ப உள்ளது. AAH, AEEH உள்ளிட்ட பிரிவுகளிலும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட உள்ளன.

(Visited 16 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!