அமரனின் OTT ரிலீஸ் திகதி அறிவிக்கப்பட்டது… மக்களே தயாரா?
சிவகார்த்திகேயன் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கடின உழைப்பை செலுத்தி, மிகுந்த சிரத்தை எடுத்து நடித்து வந்த திரைப்படம் அமரன். தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் பற்றிய வாழ்க்கையே படமே எடுக்கப்பட்டிருந்த நிலையில் முதல் முறையாக நம் தேசத்திற்காக போராடி உயிர் நீத்த தலைவர் […]