அழகே பொறாமைப்படும் பேரழகு… நயன்தாராவின் கிளாமர் லுக்… இப்ப இதுதான் டிரென்டு
தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பளராக அறிமுகமாகி இன்று லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாரா தற்போது இந்திய சினிமாவில் முக்கிய கதாநாயகியாக மாறியுள்ளார். ஜவான் திரைப்படத்திற்கு பின் இந்தியளவில் தனி இடத்தை பிடித்துள்ளார். இதன்பின் பாலிவுட் பட வாய்ப்புகள் நயன்தாராவிற்கு தொடர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா கைவசம் தற்போது மண்ணாங்கட்டி, டெஸ்ட், டாக்சிக், ஆகிய படங்கள் உள்ளன. இந்த நிலையில், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் போயஸ் கார்டனில் சொகுசு வீடுகள் வைத்துள்ளனர் என்பதை நாம் […]













