பிரான்ஸில் இராணுவம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!
பிரான்ஸில் இராணுவத்தில் பணிபுரிவதற்கான வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 62 தொடக்கம் 65 வயது வரை பணிக்காலம் காணப்பட்டது.
எனினும் இனிமேல் 70 தொடக்கம் 72 வயது வரை பணிபுரிய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பப்பட்டால் மாத்திரமே இந்த வயதெல்லை வரை பணிபுரிய முடியும்.
அதேவேளை, தற்போது பிரான்ஸில் 40,000 இராணுவ வீரர்கள் உள்ள நிலையில், விரைவில் வீரர்கள் அதிகரிக்கப்பட உள்ளனர் எனவும் அறிய முடிகிறது.
(Visited 13 times, 1 visits today)





