இத்தாலி கடற்பகுதியில் தோன்றிய சூறை புயல் : குழந்தைகளை கட்டியணைத்தப்படி ஓடும் மக்கள்!

இத்தாலியின் கடற்பகுதியில் எழுந்த நீரோட்டம் பற்றிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் இத்தாலியின் கடற்பகுதியில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 22 பேருடன் பயணித்த படகு ஒன்று மூழ்கியது.
இந்நிலையில் தற்போது படகு கவிழ்வதற்கு முன்பு கடற்பகுதியில் நிலவிய கடுமையான சூறை புயல் பற்றிய காணொலி வெளியாகியுள்ளது.
இத்தாலியின் பொலிகாஸ்ட்ரோ, காம்பானியா பகுதியில் நிலத்தில் ஒரு பெரிய நீர்நிலை நகரும்போது மக்கள் பீதியில் அவ்விடத்தில் இருந்து ஓடுவதை காணொலி காட்டுகிறது.
(Visited 15 times, 1 visits today)