ஸ்பெயினில் கறுப்பு நிற பூனைகளை தத்தெடுப்பதற்கு தடை!
ஸ்பெயினில் (Spani) கறுப்பு நிறப் பூனைகளைத் தத்தெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெர்ராசாவில் (Terrassa) ஹலோவீன் (Halloween) காலத்தில் இடம்பெறும் தீய நிகழ்வுகளை தடுக்கும் முகமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூனைகளை வளர்ப்பது அல்லது தத்தெடுப்பதற்கான அனைத்து கோரிக்கைகளும் அக்டோபர் 6 முதல் நவம்பர் 10 ஆம் திகதிவரை இடைநிறுத்தப்படும் என உள்ளூர் விலங்கு நல சேவை தெரிவித்துள்ளது. டெர்ராசா (Terrassa) நகர சபை, நகரத்தில் கறுப்பு பூனைகள் மீது கொடுமை நடந்ததாக எந்த பதிவும் இல்லை என்றும், […]