இலங்கையில் இருந்து இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்றது எப்படி? காவல்துறையிடம் வழங்கிய வாக்குமூலம்!
நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பிறகு எப்படி தப்பிச் சென்றார் என்பது குறித்து பாதுகாப்புப் படையினரிடம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். கொலைக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கும் மேலாக மதுகம மற்றும் தங்காலை ஆகிய பகுதிகளில் பதுங்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார். உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகல மற்றும் கிஹான் சில்வா என்ற காவல்துறை அதிகாரி அக்டோபர் 10 ஆம் திகதி இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்காக நேபாளம் […]