உலகம் முக்கிய செய்திகள்

உலகின் பல நாடுகளை அச்சுறுதுத்தும் பனிப்பொழிவு! கடுமையாக பாதிக்கப்பட்ட ரஷ்யா – சீனா

உலகின் பல நாடுகளை பனிப்பொழிவு அச்சுறுதுத்தும் நிலையில் ரஷ்யா மற்றும் சீனா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நாட்களில் சீனாவில் கடுமையான குளிரான காலநிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல பகுதிகளில் வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்ததால் வாகனங்கள் விபத்துக்குள்ளானதை அடுத்து, பல மாகாணங்களில் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை அதிகாரிகள் கட்டுப்படுத்தினர்.

இதற்கிடையில், ரஷ்யா முழுவதும் கடுமையான பனிப்புயல் வீசியது, பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரஷ்யாவில் மிகப்பெரிய பனிப்பொழிவைப் பெற்றுள்ளது.

மொஸ்கோவில் உள்ள சாலைகள் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான அடர்த்தியான பனியால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 ஆண்டுகளுக்குப் பிறகு மாஸ்கோவைத் தாக்கும் வலுவான பனிப்புயல் இது என்று கூறப்படுகிறது.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 3 தமிழர்களுக்கு கிடைத்த கௌரவம் – பைடன் கையெழுத்து

  • April 20, 2023
அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது 3 அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. ஹார்வேர்ட் தமிழ் இருக்கை உள்ளிட்ட பல்வேறு தமிழ் சமூதாய பணிகளுக்காக டாக்டர். சம்பந்தம்,