இலங்கை வந்தடைந்தது மேலும் சில வாகனங்கள்!

இரண்டாவது தொகுதி வாகனங்களாக இன்று (27) 196 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
முதல் தொகுதி வாகனம் நேற்றையதினம் தாய்லாந்திலிருந்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
மார்ச் மாத இறுதிக்குள் 4,000 வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)