பாராளுமன்ற உறுப்பினர் காலமானார்

தேசிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன ஜயவீர இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
மாரடைப்பு காரணமாக மறைந்த இவர் 38 வயதான தல்தூவ பகுதியை சேர்ந்தவராவார் ஆவார்.
(Visited 3 times, 1 visits today)