ரத்தம் தெறிக்க விட்ட மகாராஜா… விஜய் சேதுபதியின் 50ஆவது பட ட்ரெய்லர் இதோ…
குரங்கு பொம்மை படத்தை எடுத்த நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மகாராஜா படத்தில் நடித்திருக்கிறார். இதில் இவருடன் சேர்ந்து அனுராக், மம்தா மோகன்தாஸ், நடராஜன் சுப்பிரமணியன், அபிராமி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் வருகிற 14-ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவர இருக்கிறது. அதற்கு முன்னோடியாக இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரிலீசாகி இருக்கிறது.
அந்த வகையில் கே.கே நகரில் சலூன் நடத்தி வரும் விஜய் சேதுபதி மகளை காணவில்லை என்று போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்கும் ஒரு தந்தையின் பாசத்தை வெளிக்காட்டும் விதமாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
(Visited 11 times, 1 visits today)





