‘ஜவான்’ திரைப்படம் தொடர்பில் வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜவான்’.
இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் யோகிபாபுவும் நடிக்கிறார்.
‘ஜவான்’ திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ‘ஜவான்’ ஹெடிட்டிங் வேலை முடிந்துள்ளதை ஷாருக்கான் உறுதி செய்துள்ளதாக இரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
(Visited 14 times, 1 visits today)