சிரியா மோதலை முடிவுக்கு கொண்டுவர ஜோர்டான் அரபு அமைதி திட்டத்தை முன்வைக்கிறது
அரபு லீக்கில் சிரியாவை மீண்டும் சேர்ப்பது பற்றி விவாதிக்க வெள்ளிக்கிழமை கூட்டத்திற்கு முன்னதாக ஜோர்டான் ஒரு கூட்டு அரபு அமைதி திட்டத்தை முன்வைப்பதாக தெரிவித்துள்ளது. இது தசாப்தத்திற்கும் மேலான சிரிய மோதலின் பேரழிவு விளைவுகளை முடிவுக்குக் கொண்டுவரும் என்று இந்த விடயத்திற்கு நெருக்கமான ஆதாரம் தெரிவித்துள்ளது. ஈராக், ஜோர்டான், எகிப்து மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் (ஜி.சி.சி) வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் ஜெட்டாவில் சவுதி அரேபியா நடத்தும் கூட்டத்தில் இந்த திட்டம் விவாதிக்கப்படும் என […]













