பண்டைய எகிப்திய கடவுளாக கருதப்படும் பரோவின் முகத்தை உருவாக்கிய கிராபிக்ஸ் வல்லுநர்கள்!

கிராபிக்ஸ் வல்லுநர்கள் பண்டைய எகிப்திய கடவுளாக கருதப்படும் பரோவின் முகத்தை மீண்டும் உருவாக்கியுள்ளனர்.
எகிப்தின் 18 வது வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளரின் உருவத்தை வடிவமைத்துள்ளனர்.
அவர் 3500 வருடங்களுக்கு முன்னர் தனது 34 ஆவது வயதில் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
கிட்டத்தட்ட அனைத்து பார்வோன்களும் கிங்ஸ் பள்ளத்தாக்கில் புதைக்கப்பட்டுள்ளனர்.
தடயவியல் முக மறுகட்டமைப்பில் நிபுணத்துவம் பெற்ற பிரேசிலின் 3D வடிவமைப்பாளரான சிசரோ மொராரெஸ், பல்வேறு முறைகள் மூலம் செய்யப்பட்ட முகங்களைக் கலப்பதன் மூலம் இந்தப் படங்களை உருவாக்கினார்.
2021 இல் எடுக்கப்பட்ட அமென்ஹோடெப்பின் மண்டை ஓட்டின் ஊவு ஸ்கேன் மூலம் இந்த முறை சாத்தியமானது.
(Visited 19 times, 1 visits today)