புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

மக்களே பயப்படாதீங்க… இது பேய் இல்ல! நம்ம எமி ஜாக்சன் தான்..

நடிகை எமி ஜாக்சன் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போய் இருக்கிறார். மதராசபட்டினம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் ஒட்டிக்கொண்ட இவர் ரஜினி, தனுஷ், விஜய் என அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் நடித்தார்.

அதேபோல் சோசியல் மீடியாக்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர் கிளாமர் புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவார் மேலும் ஜார்ஜ் என்பவரை காதலித்த இவர் திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தைக்கு அம்மாவானார்.

ஆனால் அதன் பிறகு காதலருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் குழந்தையை தனியாகவே வளர்த்து வந்தார். தற்போது பிரபல நடிகர் எட் பெ வெஸ்ட்விக் உடன் காதலில் இருக்கிறார் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டது.

இந்த சூழலில் எமி தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஏனென்றால் அதில் அவர் பார்ப்பதற்கு லேடி மைக்கேல் ஜாக்சன் போலவே இருக்கிறார்.

அதாவது அவருடைய முகம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது போல் மாறியுள்ளது மதராசபட்டினத்தில் நாம் பார்த்த க்யூட் முகத்திற்கும் சம்பந்தமே இல்லை.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!