ஜப்பானில் கட்டுமானத் துறையில் ஆண்களுக்கான வேலை வாய்ப்பு! வெளியான அறிவிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) ஜப்பானில் கட்டுமானத் துறையில் ஆண்களுக்கான வேலை வாய்ப்புகளை தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
மேலும், விண்ணப்பப் படிவங்களை அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk இலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என SLBFE அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தகுதியுடையவர்கள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் நாளை (7) மாலை 04.00 மணிக்கு முன்னதாக அமைச்சின் உத்தியோகபூர்வ titp@slbfe.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

(Visited 11 times, 1 visits today)