செய்தி
இந்தியாவின் எதிர்ப்பை மீறி இலங்கை நோக்கி வரும் சீன ஆய்வு கப்பல்
ஷி யான் சிக்ஸ் என்ற சீன ஆய்வுக் கப்பல் தற்போது இலங்கையின் வர்த்தகக் கடற்பரப்பிற்குள் பிரவேசித்துள்ளதுடன், குறித்த கப்பல் இலங்கைக்கு வருவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக...