செய்தி
தனுஷ், அமலா பால், லட்சுமி ராய் உட்பட 14 பேருக்கு ரெட் கார்ட்…...
14 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகியோர்...