செய்தி 
        
    
								
				புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை – சம்பவத்தை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள்
										புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிறுமி படுகொலைக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி...								
																		
								
						
        












