முக்கிய செய்திகள்
பங்களாதேஷில் பிரதமர் அரண்மனைக்குள் அத்துமீறி நுழைந்த போராட்டக்காரர்கள்!
2022ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘அரகலயா’ மக்கள் போராட்டத்தைப் போன்று பங்களாதேஷில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் டாக்காவில் உள்ள பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரண்மனையை முற்றுகையிட்டுள்ளனர். ஊடக...