ஆசியா
செய்தி
தைவானில் ஓய்வூதியப் பணத்திற்காக தந்தையின் உடலுக்கு மகள் செய்த மோசமான செயல்
தைவானில் ஓய்வூதியப் பலன்களைப் பெறுவதற்காக இறந்த தந்தையின் உடலை பல ஆண்டுகளாக வீட்டில் மறைத்து வைத்திருந்த மகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தைவானின் தெற்கு நகரமான Kaohsiung...