இலங்கை
செய்தி
இராணுவத் தளபதியை அவமதித்ததாகக் கூறப்படும் சேனல் ஒன்றுக்கு தடை
இராணுவ தளபதி குறித்த தவறான மற்றும் அவதூறான வீடியோக்கள் மற்றும் அறிக்கைகளை பரப்புவதை தடுக்கும் வகையில் சமூக ஊடக ஆர்வலர் மற்றும் யூடியூப் சேனலுக்கு எதிராக தடை...